பொது செய்தி

தமிழ்நாடு

சாதித்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கோவை:ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில், பதக்கங்கள் வென்ற கோவை வீரர்கள், முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சர்வதேச வலுதூக்கும் சம்மேளனம் மற்றும் ஆசிய வலுதூக்கும் சம்மேளனம் இணைந்து நடத்திய ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி துருக்கி, இஸ்தான்புல் நகரில் நடந்தது.இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய

கோவை:ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில், பதக்கங்கள் வென்ற கோவை வீரர்கள், முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சர்வதேச வலுதூக்கும் சம்மேளனம் மற்றும் ஆசிய வலுதூக்கும் சம்மேளனம் இணைந்து நடத்திய ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி துருக்கி, இஸ்தான்புல் நகரில் நடந்தது.இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய அணிக்கு, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 68 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள், 20 பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற வீரர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X