காட்சிப்பொருளானது குடிநீர் திட்டம்| Dinamalar

காட்சிப்பொருளானது குடிநீர் திட்டம்

Added : ஜன 15, 2022 | |
கமுதி, :Lகமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.கோவிலாங்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தினால் கோவிலாங்குளம் அதனை

கமுதி, :Lகமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.கோவிலாங்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தினால் கோவிலாங்குளம் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பயனடைந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணி செய்யாமல் சேதமடைந்து புதர்மண்டி காணப்படுகிறது.மீண்டும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X