பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூச திருவிழா இன்று துவக்கம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சரவணம்பட்டி:சின்னவேடம்பட்டி சிரவணபுரம் தண்டபாணி கடவுள் கோவிலில், இன்று தைப்பூச திருவிழா துவங்குகிறது. ஜன.,18ல் நிறைவு பெறுகிறது.காலை 10:30 மணிக்கு விநாயகர் வேள்வி பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது. ஜன.,16ல், காப்பு கட்டுதல், கொடியேற்றம், திருவீதி உலா நடக்கிறது. ஜன.,17ல், குமரகுருபர கடவுள் திருக்கல்யாணம் இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. ஜன.,18ல், காவடி பூசை, மூலவர்

சரவணம்பட்டி:சின்னவேடம்பட்டி சிரவணபுரம் தண்டபாணி கடவுள் கோவிலில், இன்று தைப்பூச திருவிழா துவங்குகிறது. ஜன.,18ல் நிறைவு பெறுகிறது.காலை 10:30 மணிக்கு விநாயகர் வேள்வி பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது. ஜன.,16ல், காப்பு கட்டுதல், கொடியேற்றம், திருவீதி உலா நடக்கிறது. ஜன.,17ல், குமரகுருபர கடவுள் திருக்கல்யாணம் இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. ஜன.,18ல், காவடி பூசை, மூலவர் திருமஞ்சனம், கடந்தர் அனுபூதி நுால் வெளியீடு நடக்கிறது. மாலையில் திருத்தேர் நிகழ்வுடன், தைப்பூச தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X