ஹனுமன் மலையில் ஜொலித்த தீபங்கள்| Dinamalar

ஹனுமன் மலையில் ஜொலித்த தீபங்கள்

Added : ஜன 15, 2022
மூணாறு,- -கேரளா மூணாறில் காளியம்மன் நவகிரக கிருஷ்ணர் கோயில் சார்பில் அருகில் உள்ள ஹனுமன் மலையில் தீபங்கள் ஏற்றப்பட்டன.சபரிமலையில் மகரஜோதியின் போது இங்கு ஹனுமன் மலையில் தீபங்கள் ஏற்றுவது வழக்கம். அதன்படி நேற்று 30,001 தீபங்கள் ஏற்றப்பட்டன. அப்போது வாண வேடிக்கையும், கோயிலில் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கேரள கோயில் பாதுகாப்பு குழு தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர்
 ஹனுமன் மலையில் ஜொலித்த தீபங்கள்

மூணாறு,- -கேரளா மூணாறில் காளியம்மன் நவகிரக கிருஷ்ணர் கோயில் சார்பில் அருகில் உள்ள ஹனுமன் மலையில் தீபங்கள் ஏற்றப்பட்டன.சபரிமலையில் மகரஜோதியின் போது இங்கு ஹனுமன் மலையில் தீபங்கள் ஏற்றுவது வழக்கம். அதன்படி நேற்று 30,001 தீபங்கள் ஏற்றப்பட்டன. அப்போது வாண வேடிக்கையும், கோயிலில் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கேரள கோயில் பாதுகாப்பு குழு தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் மனோஜ் ஆகியோர் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X