நகை திருட்டு| Dinamalar

நகை திருட்டு

Added : ஜன 15, 2022
கமுதி, கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சுதாராணி 50, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுஉள்ளார்.அடையாளம் தெரியாதநபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வைத்திருந்த செயின் உட்பட 44 கிராம் நகைகள், ரூ.58 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.கோவிலாங்குளம் எஸ்.ஐ. செல்லப்பாண்டியன் விசாரித்து

கமுதி, கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சுதாராணி 50, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுஉள்ளார்.அடையாளம் தெரியாதநபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வைத்திருந்த செயின் உட்பட 44 கிராம் நகைகள், ரூ.58 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.கோவிலாங்குளம் எஸ்.ஐ. செல்லப்பாண்டியன் விசாரித்து வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X