பொது செய்தி

தமிழ்நாடு

சுரங்கவியல் பட்டயப் படிப்பு தர வரிசை பட்டியல் வெளியீடு 

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சிதம்பரம் -சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து சுரங்கவியல் பட்டயப் படிப்பு நடத்தி வருகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன்

சிதம்பரம் -சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து சுரங்கவியல் பட்டயப் படிப்பு நடத்தி வருகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார். இந்தப் பட்டயப் படிப்பில் பொதுவான 30இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்கான 30 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகிய இரண்டையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் துணைவேந்தர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பதிவாளர் சீத்தாராமன்மற்றும் பேராசிரியர் ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X