பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலில் முதலுதவி மையம் தயார்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
ராமேஸ்வரம் :ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதிகளுடன் முதலுதவி மையம் தயார் நிலையில் உள்ளது.ராமேஸ்வரம், திருச்செந்துார், பழநி உள்ளிட்ட10 முக்கிய கோயில்களில் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க முதலுதவி மையம் அமைக்க அரசு உத்தரவிட்டு, இதற்கான டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யும் பணி சில நாட்களுக்கு முன்பு நடந்தது.தற்போது

ராமேஸ்வரம் :ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதிகளுடன் முதலுதவி மையம் தயார் நிலையில் உள்ளது.ராமேஸ்வரம், திருச்செந்துார், பழநி உள்ளிட்ட10 முக்கிய கோயில்களில் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க முதலுதவி மையம் அமைக்க அரசு உத்தரவிட்டு, இதற்கான டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யும் பணி சில நாட்களுக்கு முன்பு நடந்தது.தற்போது டாக்டர்கள், பணியாளர்கள் நியமனம் செய்த நிலையில், கடந்த இரு தினங்களாக ராமேஸ்வரம் கோயில் கிழக்கு ரத வீதியில் கோயிலுக்கு சொந்தமான கட்டடத்தில் 5 படுக்கை வசதியுடன் முதலுதவி மையம் தயார் நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் மருந்து மற்றும் உபகரணங்கள் வந்ததும், மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X