கொரோனா அச்சமில்லைதெருக்களில் மக்கள் கூட்டம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருவாடானை, திருவாடானை, தொண்டியில் கொரோனா பரவல் அச்சமின்றி முகக்கவசம் இல்லாமல் மக்கள் நடமாட்டம் நேற்று அதிகமாக இருந்தது.திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளியை பின்பற்றுவது போன்ற எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் வலம் வந்தனர். கொரோனா 2வது அலைபரவிய போது இத் தாலுகாவில்

திருவாடானை, திருவாடானை, தொண்டியில் கொரோனா பரவல் அச்சமின்றி முகக்கவசம் இல்லாமல் மக்கள் நடமாட்டம் நேற்று அதிகமாக இருந்தது.திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளியை பின்பற்றுவது போன்ற எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் வலம் வந்தனர். கொரோனா 2வது அலைபரவிய போது இத் தாலுகாவில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். வரும் நாட்களில் கொரோனா விதிமுறையை மக்கள் பின்பற்றும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X