பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கூட்டம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
தொண்டி கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா ஊரடங்கு சம்பந்தமாக வர்த்தக சங்கத்தினருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருவாடானை டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார். தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஞாயிறு ஊரடங்கின்போது கடைகள் திறக்கக்கூடாது, மற்ற நாட்களில் இரவு 10:00 மணிக்கு மேல்

தொண்டி
கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா ஊரடங்கு சம்பந்தமாக வர்த்தக சங்கத்தினருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருவாடானை டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார். தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஞாயிறு ஊரடங்கின்போது கடைகள் திறக்கக்கூடாது, மற்ற நாட்களில் இரவு 10:00 மணிக்கு மேல் கடைகளைஅடைப்பது குறித்து போலீசார் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X