ராமேஸ்வரம் கோயில்ரதவீதி வெறிச்சோடியது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
ராமேஸ்வரம், பொங்கல் நாளான நேற்று கொரோனா பரவலை தடுக்க ராமேஸ்வரம் கோயில் மூடப்பட்டதால் ரதவீதி வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா பரவலை தவிர்க்க ஜன., 14 முதல் 18 வரை கோயிலில் பக்தர்கள் தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தை திருநாளாம் பொங்கல் விழாவான நேற்று ராமேஸ்வரம் கோயில் மூடப்பட்டது.வெளியூர், உள்ளூர் பக்தர்கள் வருகை இன்றி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, ரத வீதி வெறிச்சோடி

ராமேஸ்வரம், பொங்கல் நாளான நேற்று கொரோனா பரவலை தடுக்க ராமேஸ்வரம் கோயில் மூடப்பட்டதால் ரதவீதி வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா பரவலை தவிர்க்க ஜன., 14 முதல் 18 வரை கோயிலில் பக்தர்கள் தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தை திருநாளாம் பொங்கல் விழாவான நேற்று ராமேஸ்வரம் கோயில் மூடப்பட்டது.வெளியூர், உள்ளூர் பக்தர்கள் வருகை இன்றி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, ரத வீதி வெறிச்சோடி கிடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X