பொது செய்தி

தமிழ்நாடு

கலையரங்க கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
உத்தரகோசமங்கை :உத்தரகோசமங்கையில் வராகி அம்மன் கோயில் செல்லும் வழியில் ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.350 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக கலையரங்க கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.இதனால் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பதில் சிரமம் நிலவுகிறது.இடப்பற்றாக்குறையால் ரேஷன் பொருட்களை அடுக்கி

உத்தரகோசமங்கை :உத்தரகோசமங்கையில் வராகி அம்மன் கோயில் செல்லும் வழியில் ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.350 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக கலையரங்க கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.இதனால் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பதில் சிரமம் நிலவுகிறது.இடப்பற்றாக்குறையால் ரேஷன் பொருட்களை அடுக்கி வைப்பதிலும் சிரமம் உள்ளது.சேதமடைந்த பழைய ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X