அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்; தி.மு.க., ஆலோசனை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை

திருப்பூர்:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.இரு கட்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் வகையில் ஓட்டு சேகரித்தல், பிரசார வழிமுறைகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.கட்சி நிர்வாகிகள் தங்கள் வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை பெற்று சரி பார்த்து, வாக்காளர் விவரங்களை முழுமையாக உள்வாங்கி, பிரசாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X