அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சியினருடன் பொங்கல் கொண்டாடிய அமைச்சர்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், கட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கட்சியினருடன் கலந்து கொண்டார்.திருப்பூர் --- தாராபுரம் ரோட்டில் உள்ள திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில், விறகு அடுப்பு மூட்டி, வெண்கல பானையில் பொங்கல் வைக்கப்பட்டது.அமைச்சர்
 கட்சியினருடன் பொங்கல்  கொண்டாடிய அமைச்சர்

திருப்பூர்:திருப்பூரில், கட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கட்சியினருடன் கலந்து கொண்டார்.திருப்பூர் --- தாராபுரம் ரோட்டில் உள்ள திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில், விறகு அடுப்பு மூட்டி, வெண்கல பானையில் பொங்கல் வைக்கப்பட்டது.அமைச்சர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட கட்சியினர் இதில் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு, பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X