திருப்பூர்:திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனி, பி.எம்., ஆர்த்தோ மருத்துவமனை அருகே, தமிழகத்தின், 25வது கிளையாக, 'ஈஸி பை' திறக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அதன் தலைமை செயல் அலுவலர் ஆனந்த் அய்யர் கூறியதாவது:குடும்பத்தில் அனைவருக்கும், நவீன வகை, 'டிரெண்டி பேஷன்' ஆடைகள் கிடைக்கின்றன. இங்கு, ஆடவர், மகளிர், குழந்தைகள் என, தனித்தனி பிரிவுகள் இருப்பதால், ஷாப்பிங் செய்வதும் ஈஸியாக இருக்கும்.இது, 109வது கிளை. எளிய விலையில், சில்லரை விற்பனையில், இளைஞர்கள், இளம்பெண்கள் விரும்பும் வகையிலான பேஷன் ஆடைகள் கிடைக்கும். அதிகப்படியான ரகம், வண்ணங்களில், ஆடைகள் கிடைக்கும்.தரமான ஆடைகள், 69 ரூபாய் முதல், 699 வரையில், 1,000க்கும் அதிகமான ரகங்களில் கிடைக்கும். திறப்பு விழா சலுகையாக, 2,499 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்த, 1,199 மதிப்புள்ள மெலமைன் டைனிங் செட், 199 ரூபாய் மட்டும் செலுத்தி பெறலாம். 3,999 ரூபாய்க்கு ஷாப்பில் செய்த, 1,999 ரூபாய் மதிப்புள்ள, 'பிரீமியம்' பேக், 199 ரூபாய் செலுத்தி பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE