பொது செய்தி

தமிழ்நாடு

தமிழன்னை சிலை பிரதிஷ்டை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மக்கள் மாமன்றம், திருவள்ளுவர் எழுத்தறிவாலயம் பொது நுாலகத்தில், தமிழன்னை சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக மாமன்றம் சிறப்பிதழை, தமிழ் ஆர்வலர் முத்துசாமி வெளியிட, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.கவிஞர் அருணாசலத்தின், கதம்பமாலை, தேன்கூடு நுால்கள் வெளியிடப்பட்டன, சுப்ர பாரதிமணியன், விருது, சான்றிதழ் வழங்கி

திருப்பூர்:திருப்பூர் மக்கள் மாமன்றம், திருவள்ளுவர் எழுத்தறிவாலயம் பொது நுாலகத்தில், தமிழன்னை சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக மாமன்றம் சிறப்பிதழை, தமிழ் ஆர்வலர் முத்துசாமி வெளியிட, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.கவிஞர் அருணாசலத்தின், கதம்பமாலை, தேன்கூடு நுால்கள் வெளியிடப்பட்டன, சுப்ர பாரதிமணியன், விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக, அமைப்பு தலைவர் சுப்பிரமணியம், அனைவரையும் வரவேற்றார். பி.ஆர்.ஓ., சிவக்குமார் பிரபு, செயலாளர் ராஜா, பாண்டியராஜன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X