சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பொங்கலுார்:திருமணமான ஒரே ஆண்டில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.பொங்கலுார் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பாண்டி,25; இவரது மனைவி ரஞ்சிதா,21. திருமணமாகி ஓராண்டு ஆகிறது. பாண்டி ரஞ்சிதா மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.மனமுடைந்த ரஞ்சிதா சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து

பொங்கலுார்:திருமணமான ஒரே ஆண்டில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.பொங்கலுார் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பாண்டி,25; இவரது மனைவி ரஞ்சிதா,21. திருமணமாகி ஓராண்டு ஆகிறது. பாண்டி ரஞ்சிதா மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.மனமுடைந்த ரஞ்சிதா சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமான ஒரே ஆண்டில், இளம்பெண் இறந்ததால் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X