ஆற்றில் குளித்த ஆசிரியர் பலி| Dinamalar

ஆற்றில் குளித்த ஆசிரியர் பலி

Added : ஜன 15, 2022 | |
நிலக்கோட்டை, :மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஆனந்த நகரைச் சேர்ந்தவர் வீர சிவா 36. திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். வீரசிவா தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். நேற்று நண்பர்களுடன் நடகோட்டை அருகே வைகை ஆற்றில் குளித்தார். நீச்சல் தெரியாத வீரசிவா, பள்ளத்தில் இறங்கியபோது நீரில் மூழ்கினார். நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் வீரசிவா உடலை மீட்டனர். நிலக்கோட்டை போலீசார்

நிலக்கோட்டை, :மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஆனந்த நகரைச் சேர்ந்தவர் வீர சிவா 36. திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். வீரசிவா தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். நேற்று நண்பர்களுடன் நடகோட்டை அருகே வைகை ஆற்றில் குளித்தார். நீச்சல் தெரியாத வீரசிவா, பள்ளத்தில் இறங்கியபோது நீரில் மூழ்கினார். நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் வீரசிவா உடலை மீட்டனர். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X