பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் புதிய தலைமுறை, சனார்டு தொண்டு நிறுவனம், முத்தமிழ் மேடை கலைநிகழ்ச்சிகள் நலச்சங்கம், அமெரிக்கவாழ் அறக்கட்டளை இணைந்து நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிறுவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் முகமது நஜிமுதீன் முன்னிலை வகித்தார். ரோட்டரி

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் புதிய தலைமுறை, சனார்டு தொண்டு நிறுவனம், முத்தமிழ் மேடை கலைநிகழ்ச்சிகள் நலச்சங்கம், அமெரிக்கவாழ் அறக்கட்டளை இணைந்து நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிறுவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் முகமது நஜிமுதீன் முன்னிலை வகித்தார். ரோட்டரி தலைவர் ஜெயராமன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் முருகன் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம் ஜெயப்பிரகாஷ், சர்வ் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பாலு பங்கேற்றனர். எஸ், ஐ.,க்கள் அன்பழகன், நீலமேகம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X