இந்தியா

குறைதீர்க்க 'ஆன்லைன்' தளம் : அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

Added : ஜன 15, 2022 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி :ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர் குறை தீர்க்க, 'ஆன்லைன்' சிறப்பு தளம் உருவாக்கப்பட்டு உள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது:முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்க்க 'ரக் ஷா பென்ஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர் குறை தீர்க்க, 'ஆன்லைன்' சிறப்பு தளம் உருவாக்கப்பட்டு உள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.latest tamil news


ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது:முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்க்க 'ரக் ஷா பென்ஷன் ஷிகாயத் நிவாரன்' என, பெயரிட்ட ஆன்லைன் சிறப்பு தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


இதன் வாயிலாக அனைவரும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறையிடம் நேரடியாக குறைகளை தெரிவித்து உடனடி தீர்வு பெறலாம்.விண்ணப்பங்களின் பதிவு எண், அவற்றின் நிலை குறித்த தகவல், விண்ணப்பதாரர்களின் அலைபேசி, 'இ மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
15-ஜன-202211:15:41 IST Report Abuse
தமிழன் 7 வருஷம் கழித்து தேர்தலுக்காக இப்போதான் கண் முழிக்கின்றீர்களா?
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
15-ஜன-202209:24:16 IST Report Abuse
Prakash Service benefits are not subjected to Hindu Succession law as per dept rules. However because of greedy in laws and vested legal employees the genuine benefits are refused to the nominee made by the employee. In laws think that just because their name appears in legal heir certificate they are eligible to claim a share. Dept should not ask legal heir certificate when proper nomination is made by employee. In this Covid time young childless widows are being harassed by in laws. Dept delays payment of pension gratuity to the employees widow indefinitely just because in laws object.
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-202208:00:50 IST Report Abuse
natesa he understood now, about dravidian model.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X