இலவச பனை விதைகள் வழங்கல்| Dinamalar

இலவச பனை விதைகள் வழங்கல்

Added : ஜன 15, 2022 | |
கம்பம், -பனை மரங்கள் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர உதவுகிறது. மேலும் மழைபொழிவை ஈர்க்கிறது. எனவே பனை வளர்ப்பை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளுக்கு இலவச பனை விதைகள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு தலா 6 ஆயிரம் பனை விதைகள் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் பனை விதைகளை காலி இடங்கள்,

கம்பம், -பனை மரங்கள் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர உதவுகிறது. மேலும் மழைபொழிவை ஈர்க்கிறது. எனவே பனை வளர்ப்பை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளுக்கு இலவச பனை விதைகள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு தலா 6 ஆயிரம் பனை விதைகள் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் பனை விதைகளை காலி இடங்கள், கண்மாய் கரை. வயல் வரப்புகளில் நட்டு பராமரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X