சமத்துவ பொங்கல்| Dinamalar

சமத்துவ பொங்கல்

Added : ஜன 15, 2022 | |
கூடலூர்-கூடலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எஸ்.ஐ., சுப்பிரமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். போலீசாரின் குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து பொங்கல் வைத்து அனைவருக்கும்

கூடலூர்-கூடலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எஸ்.ஐ., சுப்பிரமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். போலீசாரின் குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X