பொது செய்தி

தமிழ்நாடு

வரகு அரிசியில் பென்னிகுவிக் ஓவியம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கூடலூர்-முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூடலூர் இளைஞர் பிரசாத் வரகு அரிசியில் பென்னிகுவிக் படம் வரைந்து அசத்தியுள்ளார்.கூடலூரைச் சேர்ந்த இளைஞர் பிரசாத் 26. ஓவியக்கலையில் பட்டப்படிப்பு முடித்த இவர் தற்போது ஓவியங்கள் வரைவதை தொழிலாகக் கொண்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி

கூடலூர்-முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூடலூர் இளைஞர் பிரசாத் வரகு அரிசியில் பென்னிகுவிக் படம் வரைந்து அசத்தியுள்ளார்.கூடலூரைச் சேர்ந்த இளைஞர் பிரசாத் 26. ஓவியக்கலையில் பட்டப்படிப்பு முடித்த இவர் தற்போது ஓவியங்கள் வரைவதை தொழிலாகக் கொண்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக்கிற்கு இன்று 181 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் நிலையில் சில ஆண்டுகளுக்கு மக்கள் உணவுக்காக பயன்படுத்தி வந்த வரகு அரிசி மூலம் பென்னி குவிக் படத்தை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியத்தை தான் படித்த கூடலூர் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கியுள்ளார். இவரது ஓவியத்தை பலர் ரசித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X