பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
தேனி-தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் நடப்பு கல்வி ஆண்டுக்கான மத்திய, மாநில அரசின் கல்வி உதவித்தொகைக்கு escholaship.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஜாதி, வருமான சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் விபரம் இணைக்க வேண்டும். இங்குள்ள கல்லுாரிகளில் பயிலும் பிற மாவட்ட

தேனி-தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் நடப்பு கல்வி ஆண்டுக்கான மத்திய, மாநில அரசின் கல்வி உதவித்தொகைக்கு escholaship.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஜாதி, வருமான சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் விபரம் இணைக்க வேண்டும். இங்குள்ள கல்லுாரிகளில் பயிலும் பிற மாவட்ட ஆதிதிராவிடர் மாணவர்களும் பயன்பெற கல்லுாரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் முரளீதரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X