பொது செய்தி

தமிழ்நாடு

முன்மாதிரி ஊராட்சிகளில் மேலாண்மை நிகழ்ச்சி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பெரியகுளம் -திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத முன்மாதிரி ஊராட்சிகளாக லட்சுமிபுரம், அழகர் நாயக்கன்பட்டி தேர்வு செய்யப்பட்டது.பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் முன்மாதிரி ஊராட்சியாக லட்சுமிபுரம், அழகர் நாயக்கம்பட்டி தேர்வு செய்யப்பட்டது. இந்த ஊராட்சிகளில் மேம்பாட்டிற்கு முதல்கட்ட நடவடிக்கையாக அடிப்படை கணக்கெடுப்பு, சமூக வரைபடம் தயாரிக்கும் பணி நடந்தது. இதனைத்

பெரியகுளம் -திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத முன்மாதிரி ஊராட்சிகளாக லட்சுமிபுரம், அழகர் நாயக்கன்பட்டி தேர்வு செய்யப்பட்டது.பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் முன்மாதிரி ஊராட்சியாக லட்சுமிபுரம், அழகர் நாயக்கம்பட்டி தேர்வு செய்யப்பட்டது. இந்த ஊராட்சிகளில் மேம்பாட்டிற்கு முதல்கட்ட நடவடிக்கையாக அடிப்படை கணக்கெடுப்பு, சமூக வரைபடம் தயாரிக்கும் பணி நடந்தது. இதனைத் தொடர்ந்து முன்மாதிரி கிராம ஊராட்சி ஆக உருவாக்குதல் திட, திரவ கழிவு மேலாண்மை நிகழ்ச்சி லட்சுமிபுரத்தில் நடந்தது. லட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் ஜெயமணி தலைமை வகித்தார்.அழகர் நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் கோட்டை அம்மாள், தேனி உதவி இயக்குனர் (தணிக்கை) மகேந்திரன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., ஜெகதீசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்திக், சாந்தி, ஊராட்சி செயலர்கள் பாண்டியராஜன், நந்தினி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X