பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சார்பில் கரும்பு வழங்கல்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. கடலுார் மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் வெள்ளி மோட்டான் தெருவில் தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சன் பிரைட் பிரகாஷ் தலைமை தாங்கி, கரும்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் வக்கீல் பிரபுமுத்து, அரிமா

கடலுார் : கடலுாரில் தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. கடலுார் மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் வெள்ளி மோட்டான் தெருவில் தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சன் பிரைட் பிரகாஷ் தலைமை தாங்கி, கரும்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் வக்கீல் பிரபுமுத்து, அரிமா சங்கத் தலைவர் ராஜா, வின் எலக்ட்ரானிக்ஸ் ரவி, நிர்வாகிகள் செந்தில், முருகன், புருஷோத்தமன், ராமு, குமார், சதீஷ், அப்பு, ஏழுமலை, துளசிங்கம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X