வடலுார் : குறிஞ்சிப்பாடியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் புத்தாடை, சீருடைகள் வழங்கினார்.
அறநிலை துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி 23 கோவில்களைச் சேர்ந்த 57 பணியாளர்கள், அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கினார். கலெக்டர் பாலசுப்ரமணியம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் பரணிதரன், நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement