பொது செய்தி

தமிழ்நாடு

அட்மா திட்ட குழு ஆலோசனைக் கூட்டம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி வேளாண்துறை சார்பில் அட்மா திட்ட குழுவின் புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.அட்மா திட்ட குழு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குனர் பிரேம் சாந்தி, உதவி இயக்குனர் பூவராகவன், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி நடராஜன் முன்னிலை வகித்தனர். இணை இயக்குனர்

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி வேளாண்துறை சார்பில் அட்மா திட்ட குழுவின் புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.அட்மா திட்ட குழு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குனர் பிரேம் சாந்தி, உதவி இயக்குனர் பூவராகவன், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி நடராஜன் முன்னிலை வகித்தனர்.

இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி சிவக்குமார் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கி பேசினார்.இதில் 25 அட்மா குழு உறுப்பினர்களுக்கு மாடி தோட்டம் அமைக்கத் தேவையான தொகுப்பு, விதைகள் உள்ளிட்டவற்றை அட்மா குழு தலைவர் சிவகுமார்வழங்கினார்.தோட்டக்கலை உதவி இயக்குனர் சங்கீதா, வேளாண் அலுவலர் அனுசுயா, உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடேசன், மனோஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X