தைப்பூச காவடி திருவிழா| Dinamalar

தைப்பூச காவடி திருவிழா

Added : ஜன 15, 2022
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் 8ம் ஆண்டு தைப்பூச காவடி திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.வரும் 18ம் காலையில், பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர்

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் 8ம் ஆண்டு தைப்பூச காவடி திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.வரும் 18ம் காலையில், பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவசக்தி வேலன் ஆன்மிக குழுவின் தலைவர் ருத்ரகுமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X