புதுச்சேரி : முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் 73ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 18 ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, வரும் 17ம் தேதி காலை 6:00 மணிக்கு அகவல் உணர்ந்தோதுதல், சத்திய ஞானக் கொடியேற்றுதல் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு வள்ளலார் திருவுருவப்பட ஊர்வலம் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு சன்மார்க்கம் தழைக்க பெண்களின் பங்கு என்ற தலைப்பில் ராணி ராஜதுரை, வள்ளலாரின் மொழிப்புலமை தலைப்பில் தமிழ்மல்லன், புரட்சியாளர் வள்ளலார் தலைப்பில் தமிழ்மணி, கண்மூடி பழக்கங்கள் தலைப்பில் கோதண்டபாணி ஆகியோர் சொற்பொழிப்பு நடக்கிறது.
18ம் தேதி காலை 8:00 மணிக்கு ஏழு திரை நீக்கி அருட்பெருஞ்ஜோதி காட்சி வழிபாடு நடக்கிறது. காலை 9:00 மணிக்கு பசிப்பிணி மருத்துவர் தலைப்பில் வேல்முருகன், வள்ளலாரின் சமூகப்பணி தலைப்பில் ராமதாஸ் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.காலை 11:00 மணிக்கு யோகா, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. பகல் 1:00 மணிக்கு ஏழுதிரை நீக்கி அருட்பெருஞ்ஜோதி காட்சி வழிபாடு நடக்கிறது. மீண்டும் இரவு 8:00 மணிக்கு ஏழுதிரை நீக்கி அருட்பெருஞ்ஜோதி காட்சி வழிபாடு நடக்கிறது.ஏற்பாடுகளை பொறுப்புத் தலைவர் ஜெகநாதன், நிர்வாக அறங்காவலர் கோபி (எ) கோபாலகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement