இந்தியா

திருவாபரண பெட்டி ஊர்வலம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
புதுச்சேரி : ஐயப்ப சுவாமி ஆலயத்திற்கு, மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி எடுத்து செல்லும் ஊர்வலம் நடந்தது. புதுச்சேரி கோவிந்த சாலை, பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப சுவாமி ஆலயத்திற்கு, மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி எடுத்து செல்லும் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு

புதுச்சேரி : ஐயப்ப சுவாமி ஆலயத்திற்கு, மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி எடுத்து செல்லும் ஊர்வலம் நடந்தது. புதுச்சேரி கோவிந்த சாலை, பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப சுவாமி ஆலயத்திற்கு, மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி எடுத்து செல்லும் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு துவக்கி வைத்தார். இதில், ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X