சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம் தாய் புகார்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார். கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு மகள் சரண்யா, 21; கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அவரது தாய் வனிதா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு மகள் சரண்யா, 21; கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அவரது தாய் வனிதா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சரண்யாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X