காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது

Added : ஜன 15, 2022 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதகிள் கைது செய்யப்பட்டனர்.ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் அடிக்கடி நடக்கிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகின்றனர். இந்தாண்டு மட்டும் இதுவரை 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீரின் தர்போரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை
Kashmir, LeT, Terrorists, Arrested , காஷ்மீர், லஷ்கர்இதொய்பா, பயங்கரவாதிகள், கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதகிள் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் அடிக்கடி நடக்கிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகின்றனர். இந்தாண்டு மட்டும் இதுவரை 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீரின் தர்போரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 பிஸ்டல்கள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
16-ஜன-202200:47:59 IST Report Abuse
thonipuramVijay தலையை மட்டும் கொய்து மரத்தில் தொங்கவிடுங்கள் ....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
15-ஜன-202215:39:24 IST Report Abuse
DVRR சுட்டேன் என்பது தான் சரியான வார்த்தை . கைது , விசாரணை , சிறையில் அடைத்தல் , ஹைதராபதி பிரியாணி ஸ்பெஷலாக கொடுத்தல் எல்லாம் அனாவசியம்
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
15-ஜன-202214:10:13 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN பொங்கலை விட இனிப்பான செய்தி. நமது இராணுவ வீரர்களுக்கு 'இராணுவ தின' நல்வாழ்த்துக்கள். வந்தேமாதரம் ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X