பொது செய்தி

தமிழ்நாடு

கொடியேற்று விழா

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பவானி: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பொங்கல் தின கொடியேற்று விழா, நேற்று நடந்தது. சி.பி.ஐ., கட்சி அலுவலகம், அந்தியூர் மேட்டூர் பிரிவு, யூனியன் அலுவலகம் முன், மண் தொழிலாளர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பவானி நகர தலைவர் முகமது அலி, நகர செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள்

பவானி: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பொங்கல் தின கொடியேற்று விழா, நேற்று நடந்தது. சி.பி.ஐ., கட்சி அலுவலகம், அந்தியூர் மேட்டூர் பிரிவு, யூனியன் அலுவலகம் முன், மண் தொழிலாளர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பவானி நகர தலைவர் முகமது அலி, நகர செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X