பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையினர் தையல் இயந்திரம் பெற அழைப்பு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பாரசீகர், ஜெயின் இனத்தை சேர்ந்த பயனாளிகள், மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பொறலாம். ஆண்டு வருவாய் உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயாகும். 20 முதல், 45 வதுக்கு உட்பட்ட, தையல் கலை சான்று வைத்திருப்போர், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பாரசீகர், ஜெயின் இனத்தை சேர்ந்த பயனாளிகள், மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பொறலாம். ஆண்டு வருவாய் உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயாகும். 20 முதல், 45 வதுக்கு உட்பட்ட, தையல் கலை சான்று வைத்திருப்போர், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நல அலுவலகத்தை அணுகி, பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X