சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி பலி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி அருகே வாய்க்காலில் விழுந்த, கூலி தொழிலாளி பலியானார். கவுந்தப்பாடி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் தங்கவேல், 54, கூலி தொழிலாளி; நேற்று முன்தினம் காலை, மருதம் நகரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்தார். கவுந்தப்பாடி போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தது

கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி அருகே வாய்க்காலில் விழுந்த, கூலி தொழிலாளி பலியானார். கவுந்தப்பாடி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் தங்கவேல், 54, கூலி தொழிலாளி; நேற்று முன்தினம் காலை, மருதம் நகரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்தார். கவுந்தப்பாடி போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X