பொது செய்தி

தமிழ்நாடு

50க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
இடைப்பாடி: இடைப்பாடி, பக்கநாடு ஊராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலபதி, அ.ம.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்தார். நேற்று, அக்கட்சியில் இருந்து விலகி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செல்வ கணபதி முன், தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் நகர செயலர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் முகமது உள்பட, 50க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில்

இடைப்பாடி: இடைப்பாடி, பக்கநாடு ஊராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலபதி, அ.ம.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்தார். நேற்று, அக்கட்சியில் இருந்து விலகி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செல்வ கணபதி முன், தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் நகர செயலர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் முகமது உள்பட, 50க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X