ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை| Dinamalar

ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை

Added : ஜன 15, 2022 | |
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பச்சாபாளையம் ஊராட்சி நாதே கவுண்டன் புதூரில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த நடராஜை, 56. அடையாளம் தெரியாத நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நடராஜன் இறந்து கிடந்த உடலுக்கு அருகே காலி மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் கிடந்தன. மது குடிப்பதில் ஏற்பட்ட

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பச்சாபாளையம் ஊராட்சி நாதே கவுண்டன் புதூரில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த நடராஜை, 56. அடையாளம் தெரியாத நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நடராஜன் இறந்து கிடந்த உடலுக்கு அருகே காலி மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் கிடந்தன. மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது கோவையிலிருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X