499 பேருக்கு கொரோனா: சேலம் மாவட்டத்தில் எகிறியது| Dinamalar

499 பேருக்கு கொரோனா: சேலம் மாவட்டத்தில் எகிறியது

Added : ஜன 15, 2022
சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 320 பேர், வீரபாண்டி, 22, ஓமலூர், 21, ஆத்தூர், 16, சேலம் ஒன்றியம், 14, மகுடஞ்சாவடி, 13, அயோத்தியாப்பட்டணம், 12, கெங்கவல்லி, தாரமங்கலம் தலா, 10, ஏற்காடு, 8, சங்ககிரி, 6, மேச்சேரி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வாழப்பாடி தலா, 5, இடைப்பாடி, 4, காடையாம்பட்டி, கொங்கணாபுரம்

சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 320 பேர், வீரபாண்டி, 22, ஓமலூர், 21, ஆத்தூர், 16, சேலம் ஒன்றியம், 14, மகுடஞ்சாவடி, 13, அயோத்தியாப்பட்டணம், 12, கெங்கவல்லி, தாரமங்கலம் தலா, 10, ஏற்காடு, 8, சங்ககிரி, 6, மேச்சேரி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வாழப்பாடி தலா, 5, இடைப்பாடி, 4, காடையாம்பட்டி, கொங்கணாபுரம் தலா, 3, கொளத்தூர், மேட்டூர் தலா, 2, நங்கவள்ளி, நரசிங்கபுரம் தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 493 பேர், நாமக்கல், 3, கள்ளக்குறிச்சி, 2, தேனியில் ஒருவர் என, வெளி மாவட்டத்தினர், 6 பேருக்கு தொற்று உறுதியானது. இது, கடந்த, 10ல், 133 பேர், 11ல், 256 பேர், 12ல், 285 பேர், நேற்று முன்தினம், 426 பேராக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நேற்று, 499 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, 116 பேர் குணமாகி வீடு திரும்பினர். அரசு, தனியார் மருத்துவமனைகள், வீடுகளில், 1,972 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X