சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் உள்பட 3 பேர் மாயம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சேலம்: அம்மாபேட்டை, பெரியகிணறு தெருவை சேர்ந்த சபரிநாதன் மனைவி லதா, 22. இவர், மொபைல் போனில் ஆண் நண்பருடன் பேசி வந்தார். சபரிநாதன் கண்டித்த நிலையில், கடந்த, 12 மதியம், வெளியே சென்ற லதா வீடு திரும்பவில்லை. சபரிநாதன் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் தேடுகின்றனர். அதேபோல், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரத்தினம்மாள், 80, கடந்த, 12லும், எருமாபாளையத்தை சேர்ந்த ரகு, 24, கடந்த, 8 இரவிலும்

சேலம்: அம்மாபேட்டை, பெரியகிணறு தெருவை சேர்ந்த சபரிநாதன் மனைவி லதா, 22. இவர், மொபைல் போனில் ஆண் நண்பருடன் பேசி வந்தார். சபரிநாதன் கண்டித்த நிலையில், கடந்த, 12 மதியம், வெளியே சென்ற லதா வீடு திரும்பவில்லை. சபரிநாதன் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் தேடுகின்றனர். அதேபோல், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரத்தினம்மாள், 80, கடந்த, 12லும், எருமாபாளையத்தை சேர்ந்த ரகு, 24, கடந்த, 8 இரவிலும் மாயமாகினர். அவர்களை கிச்சிப்பாளையம் போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X