சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் முதியவர் பலி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
வாழப்பாடி: சேசன்சாவடியை சேர்ந்த விவசாயி பழனியப்பன், 61. நேற்று முன்தினம் இரவு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், வெள்ளாளகுண்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த டிராக்டரில் மோதி, பழனியப்பன் படுகாயம் அடைந்தார். மக்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, பழனியப்பன் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார்

வாழப்பாடி: சேசன்சாவடியை சேர்ந்த விவசாயி பழனியப்பன், 61. நேற்று முன்தினம் இரவு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், வெள்ளாளகுண்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த டிராக்டரில் மோதி, பழனியப்பன் படுகாயம் அடைந்தார். மக்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, பழனியப்பன் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X