பொது செய்தி

தமிழ்நாடு

பருவதனஅள்ளியில் மரக்கன்று நடும் விழா

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, பருவதனஅள்ளியில் இளம் புயல் இளைஞர் நற்பணி மன்ற தொடக்க விழா நடந்தது. ஊர் கவுண்டர் அன்பழகன் தலைமை வகித்தார். மன்ற தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். மன்ற செயலாளர் தமிழ்வாணன், துணைத் தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், பெயர் பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து பசுமையை காக்கும்

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, பருவதனஅள்ளியில் இளம் புயல் இளைஞர் நற்பணி மன்ற தொடக்க விழா நடந்தது. ஊர் கவுண்டர் அன்பழகன் தலைமை வகித்தார். மன்ற தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். மன்ற செயலாளர் தமிழ்வாணன், துணைத் தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், பெயர் பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து பசுமையை காக்கும் வகையில், 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. பஞ்.,தலைவர் முனிராஜ், துணைத் தலைவர் சுசீலா, சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பழனி, ஆசிரியர் பெருமாள், எஸ்.ஐ., துரை, சமூக ஆர்வலர்கள் தேவகி, மணிவண்ணன் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X