சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் விழுந்த புளிய மரக்கிளை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், போயர்கொட்டாய் அருகில் நேற்று மதியம், 12:00 மணியளவில், சாலையில் புளிய மரக்கிளை முறிந்து விழுந்தது. பொதுமக்கள் யாரும் இல்லாததால், விபத்து தவிர்க்கப்பட்டது. விழுந்த மரக்கிளை உடனடியாக அகற்றப்படாததால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், போயர்கொட்டாய் அருகில் நேற்று மதியம், 12:00 மணியளவில், சாலையில் புளிய மரக்கிளை முறிந்து விழுந்தது. பொதுமக்கள் யாரும் இல்லாததால், விபத்து தவிர்க்கப்பட்டது. விழுந்த மரக்கிளை உடனடியாக அகற்றப்படாததால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X