சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற அரிசி, வாகனங்கள் பறிமுதல்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்.ஐ., தென்னரசு மற்றும் போலீசார் கடந்த, 12ல், ராயக்கோட்டை கூட் ரோடு அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதிகாலை, 4:00 மணிக்கு அவ்வழியில் நின்ற டாடா சுமோவை சோதனையிட்டனர். அதில், 30 மூட்டைகளில், 1.5, டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. ராயக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ரேஷன்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்.ஐ., தென்னரசு மற்றும் போலீசார் கடந்த, 12ல், ராயக்கோட்டை கூட் ரோடு அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதிகாலை, 4:00 மணிக்கு அவ்வழியில் நின்ற டாடா சுமோவை சோதனையிட்டனர். அதில், 30 மூட்டைகளில், 1.5, டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. ராயக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரேஷன் அரிசியுடன் டாடா சுமோ காரை, பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இதேபோல ஓசூர் அருகே சென்ற ஆம்னி வேனை சோதனையிட்டதில், 12 மூட்டைகளில், 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. வேனை ஓட்டிய மத்திகிரி பகுதியை சேர்ந்த ஷேக் அம்ஜத், 45 என்பவரை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X