பொது செய்தி

தமிழ்நாடு

உயர்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கம்மம்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மோகன்ராம் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் திருவரசு, ஆசிரியர்கள் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து

கிருஷ்ணகிரி: கம்மம்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மோகன்ராம் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் திருவரசு, ஆசிரியர்கள் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X