பொது செய்தி

தமிழ்நாடு

நலவாரிய உறுப்பினர்கள் விபரங்களை பதிவேற்றலாம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானம் உள்ளிட்ட, 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில், பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைமுறை இணையதளம் மூலமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானம் உள்ளிட்ட, 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில், பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைமுறை இணையதளம் மூலமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்று, புதுப்பித்து உள்ள தொழிலாளர்கள் அனைவரும் தங்களுடைய நலவாரிய அட்டையுடன், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை ttnuwwb.tn.gov.in என்ற இணைதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04343 231321 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X