வணிகர் சங்கம் சார்பில் முகக்கவசம் வழங்கல்| Dinamalar

வணிகர் சங்கம் சார்பில் முகக்கவசம் வழங்கல்

Added : ஜன 15, 2022
கிருஷ்ணகிரி: பொங்கல் திருநாளையொட்டி, கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவர் சுரேஷ் தலைமையில், 1,000 பேருக்கு சர்க்கரை பொங்கல், முகக்கவசம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி, பொங்கல் திருநாளை

கிருஷ்ணகிரி: பொங்கல் திருநாளையொட்டி, கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவர் சுரேஷ் தலைமையில், 1,000 பேருக்கு சர்க்கரை பொங்கல், முகக்கவசம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி, பொங்கல் திருநாளை பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியுடன் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டது. நகர சங்க கவுரவ தலைவர் சுகுமார், துணை தலைவர் தங்கராஜ், செயலாளர் பாலதண்டாயுதம் மற்றும் நிர்வாகிகள் சக்தி, குமரவேல், பாபு, கே.ஆர்.கே பாபு, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X