பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10 லட்சம் 'குட்கா' பறிமுதல்; ஒருவர் கைது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
ஆத்துார்: தெடாவூரில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த தெடாவூரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரிப்பகுதியில் மினி சரக்கு வேனை நிறுத்தி கும்பல் தப்பி ஓடியது.வேனை சோதனை செய்தபோது 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 20 மூட்டைகளில் 1000 கிலோ
ரூ.10 லட்சம் 'குட்கா' பறிமுதல்; ஒருவர் கைது

ஆத்துார்: தெடாவூரில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த தெடாவூரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரிப்பகுதியில் மினி சரக்கு வேனை நிறுத்தி கும்பல் தப்பி ஓடியது.வேனை சோதனை செய்தபோது 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 20 மூட்டைகளில் 1000 கிலோ 'குட்கா' பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.வேன் உரிமையாளர் அதே பகுதியைச் சேர்ந்த திருமுருகன் 50 என்பவரை கைது செய்து தலைமறைவான ஆறுமுகம் உட்பட மூன்று பேரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X