பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டை குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
ஆத்துார்: மீன் வளர்ப்பு குட்டையில் மூழ்கி, இரட்டை ஆண் குழந்தைகள் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், தெற்குநாடு ஊராட்சி, குப்பனுாரைச் சேர்ந்த விவசாயி தமிழரசன், 30. இவருக்கு துளசி ராமன், 3; துளசி தரண், 3, என இரட்டை குழந்தைகள் இருந்தனர்.நேற்று தமிழரசன், அவரது மனைவி ஈஸ்வரி, விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அதே பகுதியில் உள்ள மீன் வளர்ப்பு குட்டை பகுதியில்,

ஆத்துார்: மீன் வளர்ப்பு குட்டையில் மூழ்கி, இரட்டை ஆண் குழந்தைகள் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், தெற்குநாடு ஊராட்சி, குப்பனுாரைச் சேர்ந்த விவசாயி தமிழரசன், 30. இவருக்கு துளசி ராமன், 3; துளசி தரண், 3, என இரட்டை குழந்தைகள் இருந்தனர்.நேற்று தமிழரசன், அவரது மனைவி ஈஸ்வரி, விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அதே பகுதியில் உள்ள மீன் வளர்ப்பு குட்டை பகுதியில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.துளசி ராமன் குட்டையில் இறங்க, தொடர்ந்து துளசி தரணும் சென்றான். இருவரும் குட்டையில் இருந்து வெளியே வர முடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கருமந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X