சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது பைக் மோதி இருவர் பரிதாப பலி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கிருஷ்ணகிரி: லாரி மீது டூ - வீலர் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் 21; ராஜேஷ் 20. இருவரும் நண்பர்கள்.இருவரும் நேற்று மதியம் போச்சம்பள்ளியில் இருந்து தங்கள் வீட்டிற்கு பஜாஜ் பிளாட்டினா பைக்கில் போச்சம்பள்ளி - காரிமங்கலம் சாலையில் அனுமந்த நகர் பகுதியில் உள்ள வளைவில்

கிருஷ்ணகிரி: லாரி மீது டூ - வீலர் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் 21; ராஜேஷ் 20. இருவரும் நண்பர்கள்.இருவரும் நேற்று மதியம் போச்சம்பள்ளியில் இருந்து தங்கள் வீட்டிற்கு பஜாஜ் பிளாட்டினா பைக்கில் போச்சம்பள்ளி - காரிமங்கலம் சாலையில் அனுமந்த நகர் பகுதியில் உள்ள வளைவில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது எதிரே வந்த லாரி மீது பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X