பொது செய்தி

இந்தியா

செருப்பு அணிய தடை: நோயாளிகள் அவதி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பந்தலுார்: பந்தலுார் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் செருப்பு அணிய தடை விதித்துள்ளதால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனை உட்பகுதிகளில் செருப்பு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நோய் பாதிப்புடன் வரும் நோயாளிகள் வெறும் காலுடன் குளிரான காலநிலையில் பலமணிநேரம் அமர்ந்திருப்பதால் நோயின் தாக்கம்

பந்தலுார்: பந்தலுார் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் செருப்பு அணிய தடை விதித்துள்ளதால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனை உட்பகுதிகளில் செருப்பு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நோய் பாதிப்புடன் வரும் நோயாளிகள் வெறும் காலுடன் குளிரான காலநிலையில் பலமணிநேரம் அமர்ந்திருப்பதால் நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை ஆய்வு செய்து செருப்பு அணிய விதித்துள்ள தடையை தளர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X